30

Reading Mode
ஆன்மீகத்திற்கு அற்புத பலன் தரும் சூரிய கிரகணம்!!
சூரிய கிரகணம் செப்டம்பர் 21, 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ உள்ளது. இது இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமாகும்.
இது ஒரு பகுதி கிரகணமாக இருக்கும், அதாவது சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே மறைக்கும்.
உலகின் சில பகுதிகளில் உள்ள மக்கள் வானத்தில் பிறை வடிவ சூரியனைக் பார்க்க முடியும். இதை இந்தியாவில் பார்க்க முடியாது .

சூரிய கிரகணம் -நேரம்
செப்டம்பர் 21ஆம் தேதி இரவு 10.59 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்குகிறது.
நள்ளிரவு 1.11 மணிக்கு முழுமை அடைந்து செப்டம்பர் 22ஆம் தேதி அதிகாலை 3.23 மணியளவில் நிறைவடைகிறது.
ஆன்மீக வழியில், சித்தர்கள் நெறியில் இருப்பவர்கள் தவம், தியானம், மந்திர உபாசனைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும்.
Customize Text:
Font Color: