ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை, விஜயதசமி பூஜை செய்ய உகந்த நேரம் !!?

by ஆசிரியர்
Reading Mode

ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை, விஜயதசமி பூஜை செய்ய உகந்த நேரம் !!?

19/10/2026 திங்கட்கிழமை சரஸ்வதி பூஜை செய்ய வேண்டிய நேரங்கள். காலையில் நல்ல நேரம் இல்லை என்பதால் மதியம் மற்றும் மாலை நேரங்களை பயன் படுத்துவது நல்லதாகும். மதியம் 12:15 to 1:45
மாலை 6:00 to 7.00, இரவு 7.40 to 9:00.

மறுநாள் 20.10.2026 செவ்வாய்கிழமை விஜயதசமி அன்று மறுபூஜை செய்ய காலை 5.30 tp 6.15 மதியம் 1:00 to 1:15, மாலை 4.45 to 6:00.

குறிப்பு:

நமது வாழ்விற்கு அதாவது தொழிலுக்கு உறுதுணை புரியும் உபகரணங் களை வைத்து, புத்தகமாக இருந்தாலும், ஆயுதமாக இருந்தாலும்,வண்டி வாகனமாக இருந்தாலும் வைத்து  சரஸ்வதியின் பேரருள் பெற்று வாழ்க! வளர்க!! என ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வாழ்த்துக்களை நங்கூரம் மீடியா நெட்வொர்க் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00