52
Reading Mode
பெண் ஜாதகத்தில் உண்டாகும் திருமணத்தடைகள் இவ்வாறு ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
லக்னாதிபதி நின்ற ராசிக்கு 4-6-8-10- இல் ஏழாம் அதிபதி நிற்பது.
சுக்கிரன் நின்ற ராசிக்கு 4-6-8-10- இல் செவ்வாய் நிற்பது.
ஏழாம் அதிபதி நின்ற ராசிக்கு 1-5-9- இல் அல்லது 2-இல் கேது நிற்பது.
செவ்வாய் நின்ற ராசிக்கு 1-5-9- இல் அல்லது 2- இல் கேது நிற்பது.
ஏழாம் வீட்டில் 7- ஆம் அதிபதியோடு ராகு அல்லது கேது இணைந்து நிற்பது.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மேற்கண்ட விதிகளில் ஐந்துக்கு மூன்று விதிகள் பொருந்தி வருமாயின் அந்த ஜாதகிக்கு எளிதில் திருமணம் கை கூடாது, ஒரு வேளை அதிர்ஷ்ட வசமாக திருமணம் நடந்தாலும் திருமணம் தோல்வியில் தான் முடியும், என்பது அனுபவத்தில் கண்ட உண்மையாகும்.
Customize Text:
Font Color: