41
Reading Mode
முதல் திருமண யோகம்:-
2 7 அதிபதிகள் பலம் பெற்று ஜாதகத்தில் இருப்பது.
2 7 அதிபதிகள் இவர்களுக்குள் சேர்க்கை பார்வை பெற்றிருப்பது.
2 7க்கு குரு சம்பந்தம் இருப்பது.
மேற்குறிப்பிட்ட அமைப்பில் உள்ள ஜாதகங்களுக்கு ஒரு தார யோகம் மட்டுமே நடைபெறும்
இரு தார யோகம்
2 7 அதிபதிகளில் ஒருவர் பலம் குறைந்து அல்லது இருவருமே பலம் குறைந்து இருப்பது
ஏழுக்குடையோன் பலம் குறைந்து ஒன்பதுக்குடையவன் வலுத்தால் இரு தார யோகம்
பலமான 9க்குடையவனுக்கு லக்னாதிபதி தொடர்பு இருதார யோகத்தை தரும்.
மேற்குறிப்பிட்ட ஜாதக அமைப்பில் உள்ளவர்களுக்கு இருதார யோகம் ஏற்படும்.
பொருத்தம் பார்க்கும் போது மேற்குறிப்பிட்ட விதிகளை கண்டு அதற்கு தகுந்த பொருத்தமான ஜாதகங்களை இணைத்தால் ஒரு தாரம் மட்டுமே அமையப்பெற்று வாழ்க்கை சிறப்பாக அமையும்.
Customize Text:
Font Color: