பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!இந்தியாவின் விஸ்வ குரு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய பிறந்தநாள் (17/09/2026 நாள்) தேசத்தின் பாதுகாவலர் மக்கள் நலன் அக்கறை பிதாமகன் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்த தேவர் தூதர் உலக நாடும் போற்றும் உத்தமத் தலைவர் எல்லா மனிதர்களும் போற்றக்கூடிய ஒரு வாழும் பாபா சாகிப் அம்பேத்கர் மீண்டும் நான்காவது முறையாக பிரதமராக இவரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

14 புதிய ஐஐடி-க்கள்.
16 புதிய ஐஐஎம்-க்கள்.
19 புதிய ஐஐஐடி-க்கள்.
ராம் மந்திர்
370 பேர் அகற்றப்பட்டனர்.
17 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள்.
3.8 கோடிக்கும் அதிகமான வீடுகள்.
110-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள்.
55 கோடிக்கும் அதிகமானோர் சுகாதாரக் காப்பீடு பெற்றனர்.
98,000 கி.மீ-க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலை.

தலை சிறந்த ராஜதந்திரி
இந்தியாவின் பெருமை – ராஜகுரு பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களை வாழ்த்த வயதில்லை கடவுள் போல் வணங்குகிறோம் இன்று 76ஆவது பிறந்தநாள் காணும் எங்கள் உத்தம பாரத பிரதமருக்கு நங்கூரம் மீடியா நெட்வொர்க் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.