நடிகர் சூர்யா – ஜோதிகா கிறிஸ்தவ முறைப்படி திருமண உறுதிமொழி !!?

by ஆசிரியர்
Reading Mode

நடிகர் சூர்யா – ஜோதிகா கிறிஸ்தவ முறைப்படி திருமண உறுதிமொழி !!?

சூர்யா மற்றும் ஜோதிகா தங்கள் 20வது திருமண ஆண்டை (அவர்கள் 11 செப்டம்பர் 2006 அன்று திருமணம் செய்தனர்) கிறிஸ்தவ முறைப்படி திருமண உறுதிமொழி புதுப்பிப்பு விழாவாக கொண்டாடினர். அவர்கள் இன்ஸ்டாகிராமில் 15–16 செப்டம்பர் 2026 அன்று புகைப்படங்களையும் வீடியோவையும் பகிர்ந்தனர். அதை “THE SEQUEL” என்றும், “20 ஆண்டுகால அன்பும் போரும்” கொண்டாட்டம் என்றும் அழைத்தனர்.

அவர்களது மகள் தியாவும் மகன் தேவும் பங்கேற்றனர். சூர்யாவின் சகோதரர் கார்த்தியும் அங்கு இருந்தார். இது புதிய சட்டப்பூர்வ திருமணம் அல்ல — வெள்ளை உடையில் தேவாலய பாணியில் உறுதி மொழிகளை புதுப்பித்தனர்.

இது எல்லாம் பார்க்கவே அசிங்கமா இருக்கு.. இது எல்லாம் என்ன விதமான கொண்டாட்டம். உண்மையில் மதம் மாறுனிங்களா இல்லை ஊர ஏமாத்துறிங்களா..

திருமணம் என்பது விளம்பரமா இல்லை பந்தமா? அடுத்து என்ன இஸ்லாமிய திருமணமா..

என்ன கன்றாவியோ..இரண்டு பேரும் நல்லா கூத்து கட்டறாய்ங்க..

என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00