சதுர்த்தி நாயகன் – ஸ்ரீ விஸ்வரூப அத்தி விநாயகர் !!?

by ஆசிரியர்
Reading Mode

நாகப்பட்டினம், ஸ்ரீ விஸ்வரூப அத்தி விநாயகர் – 32 அடி விநாயகர்
பிரம்மாண்ட தரிசனம்!

நாகப்பட்டினம் ஸ்ரீ விஸ்வரூப அத்தி விநாயகர்.
இந்தியாவிலேயே முதல் முறை 32 அடி உயரத்தில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட விநாயகர் இவர் தான்.சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பில், 16 டன் எடை, 18 அடி அகலம் கொண்டவர். 1200 கன அடி அத்தி மரத்தை கொண்டு உருவாக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், ஆண்டிபந்தலில், திருநாவுக்கரசு ஸ்தபதியார் தலைமையில் 15 பேர் கொண்ட குழு ஒரு வருடமாக இதை வடிவமைத்தது.நாகையில் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடக்கும் 35 வருட பாரம்பரியமான விஸ்வரூப விநாயகர் ஊர்வலத்தின் நாயகர் இவர்.

நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து வெள்ளோட்டம் தொடங்குவது வழக்கம்.காஞ்சி அத்திவரதருக்கு அடுத்தபடியாக இந்த அத்தி விநாயகர் பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00