8
Reading Mode
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி ! மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றார் !!?
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, தனக்கென தனி முத்திரை பதித்தவர்.
திரையுலகில் பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்து, தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த சௌகார் ஜானகியின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு.
அவரது ஆன்மா சாந்தியடைய எம்பெருமான் மகா தேவரை வேண்டுகிறோம்.
Customize Text:
Font Color: