1
Reading Mode
பாஸ்போர்ட் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல.
வெளியுறவு அமைச்சகம் விளக்கம்.
பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே தவிர, அது ஒருவரது குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணம் அல்ல என வெளியுறவு அமைச்சகம் விளக்கம்.
இதேபோல், ஆதார் அட்டை ஒருவருடைய அடையாளத்திற்கான ஆவணமே தவிர, அது குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.
Customize Text:
Font Color: