அரங்கேறிய கொடூரம் ! 2500 ரூபாயால் வந்த வினை !! பெண் கொடூர கொலை !!

by ஆசிரியர்
Reading Mode

2500 ரூபாயால் வந்த வினை ! பெண் கொடூர கொலை !!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே ரூ.2500 பணத்தை திரும்பக் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால் பெண்ணை கொலை செய்த
கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே ரூ.2500 பணத்தை திரும்பக் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால் பெண்ணைக் கொலை செய்து புதைத்த கொடூரம்;

நீதிமன்றத்தில் ஆஜர் ஆன பின்னரே தெரிய வந்த குற்றச்சம்பவம்!

பணத்தை வேறு ஒருவரிடம் வாங்கித் தருவதாக கூறிய ராஜப்பா சங்கராபுரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் மலை கிராமத்திற்கு அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனை ஊழியரான அலமேலுவை கொலை செய்து 50 அடி ஆழ பள்ளத்தில் புதைத்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட ராஜப்பா, அவரது மனைவி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நபர் என மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00