6
Reading Mode
மேற்குவங்கம் முன்னாள் முதல்வர் மம்தா ! ஆட்சி, கட்சி இரண்டையும் இலக்கும் சூழல் !?
மேற்கு வங்காளம்
ஆட்சியை இழந்ததோடு கட்சியை இழக்கும் சூழலுக்கும் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தள்ளப்பட்டுள்ளார்.
அதிருப்தி MLA-க்கள் 60 பேர் ஆதரவுடன்
ரிதப்ரதா பானர்ஜி எதிர்க்கட்சி தலைவரானது
மம்தாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
Customize Text:
Font Color: