14

Reading Mode
அரசு அதிகாரியாக ரத்தன் பண்டிட் நியமனத்தை தமிழக அரசு வாபஸ்!?
முதலமைச்சர் விஜயின் சிறப்பு அதிகாரியாக ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்ட உத்தரவை திரும்பப்பெற்றது தமிழ்நாடு அரசு.

முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இதன் காரணமாக சிறப்பு அதிகாரி நியமனத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றது.
Customize Text:
Font Color: