காப்பு கட்டுதல்- பொங்கல் வைப்பதக்கு சிறப்பான நேரம்???
காப்பு கட்டுவதற்க்கு நல்ல நேரம்??
நிகழும் விசுவாவசு வருஷம் மார்கழி மாதம் 30ஆம்
(14/01/ 2026)
புதன்கிழமை காலை 6.00 மணிக்கு மேல் 7:15 மணிக்குள்,
காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள்,
பகல் 01.30 மணிக்கு மேல் 3:00 மணிக்குள்,
மாலை 4:00 மணிக்கு மேல்
5.00மணிக்குள்,
இரவு 7:00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள்.
பொங்கல் பானை அடுப்பில் வைப்பதற்க்கும,
பூஜை செய்வதற்கும்
நல்ல நேரம்??
நிகழும் விசுவாவசு வருஷம் தை மாதம் 01 ஆம் நாள்
(15/01/2026) வியாழக்கிழமை
கிழமை காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள்.
பொங்கல் வைத்து பூஜை செய்யவும்//( பூஜை செய்ய மற்றும் ஒரு நேரம் பகல் 11 மணிக்கு மேல் 12:00 மணிக்குள்)

மாட்டு பொங்கல் வைக்க நல்ல நேரம்?
தை மாதம் 2 ஆம் (16/01/2026) வெள்ளிக்கிழமை பகல் 1.00 மணிக்கு மேல் 2.30 மணிக்குள் ,
மாலை 5.00மணிக்கு மேல் 6:00 மணிக்குள்,
இரவு 8:00 மணிக்கு மேல் 9.00மணிக்குள் செய்யவும்.
நங்கூரம் மீடியா நெட்வொர்க் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்துக்களை வழங்குகிறது.