சரஸ்வதி பூஜை – ஆயுத பூஜை வழிபாடு செய்ய உகந்த நேரம்!? மற்றும் மறுபூஜை போட உகந்த நேரம்!?

by ஆசிரியர்
Reading Mode

சரஸ்வதி பூஜை – ஆயுத பூஜை போட உகந்த நேரம்!? மற்றும் மறுபூஜை போட உகந்த நேரம்!?

30.9.2025 செவ்வாய் கிழமை புரட்டாசி 14சித்தயோகம் கூடிய சுபதினத்தில் நவமி திதி மாலை 2.53 PM முதல் ஆரம்பம்.

மாலை சுப நேரங்கள்

4.30 to 5.00 PM புதன் ஓரை

5.00 to 6.00 PM சந்திரன் ஓரை

7.00 to 8.00 PM குரு ஓரை

1.10.2025 புதன் கிழமை

புரட்டாசி 15 அமிர்தயோகம் கூடிய சுபதினத்தில் நவமி திதி மாலை 3.34 PM வரை

காலை சுப நேரங்கள்

6.00 to 7.00 AM புதன் ஓரை

9.00 to 10.00 AM குரு ஓரை

1.30 to 2.00 PM புதன் ஓரை

2.00 to 3.00 PM சந்திரன் ஓரை

இன்று மாலை 3:34 PM வரை நவமி திதி முடிவு பின்பு தசமி திதி ஆரம்பம்.

ஆயுத பூஜை
மறு பூஜை
போட உகந்த நேரம்.

1.10.2025 புதன்கிழமை புரட்டாசி 15 அமிர்தயோகம் கூடிய சுபதினத்தில் தசமி திதி மாலை 3.34 PM முதல் ஆரம்பம்.

மாலை சுப நேரங்கள்

4.00 to 5.00 PM குரு ஓரை

7.00 to 8.00 PM சுக்கிரன் ஓரை

8.00 to 9.00 PM புதன் ஓரை

9.00 to 10.00 PM சந்திரன் ஓரை

2.10.2025 வியாழன் கிழமை புரட்டாசி 16 சித்தயோகம் கூடிய சுபதினத்தில் தசமி திதி மாலை 3.45 PM வரை (கரிநாள்)

காலை சுப நேரங்கள்

9.00 to 10.00 AM சுக்கிரன் ஓரை

10.00 to 11.00 AM புதன் ஓரை

11.00 to 12.00 AM சந்திரன் ஓரை

1.00 to 2.00 PM குரு ஓரை

ஆயுத பூஜை விஜயதசமி நல்வாழ்த்துக்கள் …

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00