46
Reading Mode
நாகர்கோவில் வடசேரி அருகே 2020இல் 12ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி ஈஸ்வரன் (வயது31)க்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 4000 அபராதமும் விதித்து நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மாணவியின் பெற்றோர் புகாரின் பேரில் போக்ஸோ உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா தீர்ப்பளித்தார்.
Customize Text:
Font Color: