79

Reading Mode
கன்னியாக்குமரி மாவட்டம், குழித்துறையில் வாவுபலி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்த பொருட்காட்சி திடலில் மார்ஷல், ஷாஜி உட்பட ஏழு பேர் ஆபாச நடனம் ஆடி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவர்கள் ஏழு பேர் மீதும் களியக்காவிளை உதவி ஆய்வாளர் பெனடிக்ட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Customize Text:
Font Color: