இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் வியக்க வைக்கும் உற்சவ நந்திகேஸ்வரர்

by ஆசிரியர்
Reading Mode

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் வியக்க வைக்கும் உற்சவ நந்திகேஸ்வரர்!ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உற்சவ நந்திகேஸ்வரர், பார்ப்பதற்கு அனுமனைப் போன்ற தோற்றத்துடன் காட்சியளிப்பது பக்தர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

இரு கரங்களைக் கூப்பி, மான் மற்றும் மழுவுடன் அருள்பாலிக்கும் இந்த நந்திகேஸ்வரரின் உருவத்தில் ஒரு தனிச்சிறப்பு உள்ளது.

மான் மற்றும் மழுவை மறைத்துப் பார்த்தால், அனுமனைப் போன்றே காட்சியளிப்பது மிகவும் ஆச்சரியமானதாகத் தெரிகிறது!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00