9
Reading Mode
100 வயதிலும் மனித நேயம் ! 3.4 கோடியை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கிய டாக்டர் லட்சுமி பாய்!!?
100 வயதிலும் மனிதநேயம் போற்றும் மகத்தான செயல்! டாக்டர் லட்சுமி பாய் தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.3.4 கோடியை, பெண்களின் புற்றுநோய் சிகிச்சைக்காக AIIMS மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நூறு வயதிலும் சமூக நலனுக்காக அவர் செய்துள்ள இந்த அர்ப்பணிப்பு அனைவரையும் நெகிழச் செய்கிறது. மனிதநேயமும் சேவை மனப்பான்மையும் வயதைத் தாண்டியவை என்பதற்கு இவரது செயல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!
டாக்டர் லட்சுமி பாய் அவர்களின் மனித நேயமிக்க மகத்தான செயலை கண்டு நங்கூரம் மீடியா நெட்வொர்க் பாராட்டுக்களை தெரிவிக்கிறது.
Customize Text:
Font Color: