11
Reading Mode
அமெரிக்க நிறுவனம் , முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் !!?
இந்தியாவிலேயே முதன்முறையாக..
அமெரிக்காவைச் சேர்ந்த வால்கிரீன்ஸ் நிறுவனம், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்…
இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னை தரமணியில், உலகளாவிய திறன் தொழில்நுட்பம் மற்றும் மையத்தை அமைக்கிறது. தமிழ்நாடு அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட OMR GCC வழித்தடத்தில் DLF Downtown தரமணி வளாகத்தில் அமெரிக்க நிறுவனம் அமைகிறது…
250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமெரிக்க நிறுவனம் தனது மையத்தை நிறுவுகிறது..
Customize Text:
Font Color: