பேருந்து ஓட்டுனரோடு மனைவி ஓட்டம் ! ஆண்களிடம் சத்தியம் வாங்கும் சமூகமே ! பெண்களிடம் என்ன செய்தாய் !!?

by ஆசிரியர்
Reading Mode

பேருந்து ஓட்டுனரோடு மனைவி ஓட்டம் ! ஆண்களிடம் சத்தியம் வாங்கும் சமூகமே ! பெண்களிடம் என்ன செய்தாய் !!?

திருமணத்தின் போது அளித்த சத்தியம்…
இப்போது வைரலாகும் அதிர்ச்சி CCTV காட்சி!

கேரளாவைச் சேர்ந்த இன்ஸ்டா ஜோடி அகில் – மேகா தொடர்பான இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து ஓட்டுநர் மாயமான மனைவியை நெட்டிசன்கள்தாக்கி பேசி வரும் நிலையில் அவரது கணவர் என் மனைவியை யாரும் அவதூறாக பேச வேண்டாம் என்று கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தையும் வலியையும் ஏற்படுத்தி உள்ளது.

“அவளை ஒன்றும் சொல்லாதீர்கள்” என அகில் கூறியதாக வெளியான தகவலும் கவனம் பெற்றுள்ளது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00