2
Reading Mode
ஒடிசா முதல்வரின் அட்டகாச அறிவிப்பு ! அரசு பள்ளி கல்லூரிகளில் அனைவருக்கும் இலவச கல்வி !!?
LKG முதல் முதுகலை வரை கல்வியை முற்றிலும் இலவசமாக்கிய முதல் மாநிலம் பாஜக ஆளும் ஒடிஷா.
மாற்றம் என்பது வெறும் ரீல்ஸ் போடுவது மட்டுமல்ல
செயலில் செய்து காட்டுவது தான்.
Pre KG முதல் முதுகலை படிப்பு வரை அரசு பள்ளி, கல்லூரிகளில் இலவச கல்வி வழங்கப்படும் என ஒடிசா CM மோகன் சரண் மஜ்ஹி அறிவித்துள்ளார்.
அம்மாநிலத்தில் பாஜக அரசு அமைந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். பேட்டியில், இதுபோன்ற முன்னெடுப்பை எடுத்த முதல் மாநிலமாக ஒடிசா உள்ளது.
இதன் மூலம் பெண்கள் & பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் கல்வி பெற முடியும் என்றார்.
Customize Text:
Font Color: