42
Reading Mode
ஆண் ஜாதகத்தில் உண்டாகும் திருமணத்தடைகள் பற்றி பார்ப்போம்.
லக்னாதிபதி நின்ற ராசிக்கு 4-6-8-10- இல் ஏழாம் அதிபதி நிற்பது.
குரு நின்ற ராசிக்கு 4-6-8-10- இல் சுக்கிரன் நிற்பது.
ஏழாம் அதிபதி நின்ற ராசிக்கு 1-5-9- இல் அல்லது 2- இல் கேது நிற்பது.
சுக்கிரன் நின்ற ராசிக்கு 1-5-9- இல் அல்லது 2-இல் கேது நிற்பது.
ஏழாம் வீட்டில் 7- ஆம் அதிபதியோடு ராகு அல்லது கேது இணைந்து நிற்பது.
ஒரு ஆணின் ஜாதகத்தில் மேற்கண்ட விதிகளில் ஐந்துக்கு மூன்று விதிகள் பொருந்தி வருமாயின் அந்த ஜாதகருக்கு எளிதில் திருமணம் கை கூடாது, அதிர்ஷ்ட வசமாக ஒரு வேளை திருமணம் நடந்தாலும் திருமணம் தோல்வியில் தான் முடியும் என்பது திண்ணம்.
Customize Text:
Font Color: