உலக மிதிவண்டி தினம் இன்று கொண்டாடப்படுகிறது!?

by ஆசிரியர்
Reading Mode

உலக மிதிவண்டி தினம் !!?

03/06/2026 புதன்கிழமை உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்படுகிறது.

லைசன்ஸ் தேவையில்லை…

ஹெல்மெட் தேவையில்லை…

போலீசைக் கண்டு பயப்படத் தேவையில்லை…

பெட்ரோல் விலையேற்றம்கண்டு
பயப்படத் தேவையில்லை…

நோய் நொடிகளிலிருந்தும்
விடுபடலாம்…

சுகர் வராது…

முதுகு வலி வராது…

என்றும் இளமைக்கு
ஓட்டுவோம் மிதிவண்டி.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆம் தேதி உலக மிதிவண்டி தினம் (World Bicycle Day) கடைப்பிடிக்கப்படுகிறது.

எளிமையான, மலிவான, நம்பகமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான போக்குவரத்து முறையாக மிதிவண்டியின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

மிதிவண்டி பயன்பாடு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு, காற்று மாசுபாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பெரும் பங்காற்றுகிறது.

2026ஆம் ஆண்டுக்கான உலக மிதிவண்டி தின கருப்பொருள்: “பசுமையான எதிர்காலத்திற்கான மிதிவண்டி பயணம்” (Cycling for a Greener Future)

மிதிவண்டி
ஓட்டுவோம்… ஆரோக்கியத்தையும், இயற்கையையும் காப்போம்!

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00