பட்டாசு கடை உரிமத்திற்கு 90 ஆயிரம் லஞ்சம் ! மாற்றுத்திறனாளி சுப்புராஜ் குற்றச்சாட்டு !!?

by ஆசிரியர்
Reading Mode

விருதுநகர் பட்டாசு கடை உரிமத்திற்கு 90 ஆயிரம் லஞ்சம் ! மாற்றுத்திறனாளி சுப்புராஜ் குற்றச்சாட்டு !!?

மாற்றுத்திறனாளியிடம் ரூ.90 ஆயிரம் லஞ்சமா?
விருதுநகர் மாவட்டம்,
விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுப்புராஜ், தனது பட்டாசு கடைக்கு உரிமம் பெறுவதற்காக விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடைக்கான உரிமம் தொடர்பாக தீயணைப்புத்துறை அதிகாரிகளின் கையொப்பம் பெற ரூ.90 ஆயிரம் லஞ்சம் கேட்கப்பட்டதாக சுப்புராஜ் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இது தொடர்பாக பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் தகவலும் வெளியாகியுள்ளது.

மாற்றுத்திறனாளியிடம் கூட லஞ்சம் கேட்கப்படுகிறதா?
ரூ.90 ஆயிரம் லஞ்சம் கேட்டது யார்?
எதற்காக இந்த தொகை கேட்கப்பட்டது?
இதுகுறித்து அதிகாரிகள் என்ன விளக்கம் அளிக்கின்றனர்?

இந்த குற்றச்சாட்டு குறித்து மாவட்ட நிர்வாகமும், லஞ்ச ஒழிப்புத்துறையும் உரிய விசாரணை நடத்துமா? சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00