5
Reading Mode
கல்வித்துறையின் அதிரடி உத்தரவு !
மாணவர்களின் மதிப்பெண் , புகைப்படம் விளம்பரப் பேனர்களில் வெளியிடக்கூடாது !!?
மதிப்பெண் விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி…
திருச்சிராப்பள்ளி மாவட்ட கல்வித்துறையின் உத்தரவின்படி, பொதுத் தேர்வு மதிப்பெண், ரேங்க் மற்றும் மாணவர்களின் புகைப்படங்களை விளம்பர பேனர்களில் வெளியிடக் கூடாது.
எனவே, இனி எந்த கல்வி நிறுவனமாக இருந்தாலும் இதுபோன்ற பேனர்களுக்கு நகராட்சி, காவல்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட எந்த அதிகாரமும் அனுமதி வழங்கக் கூடாது.
மாணவர்களை பாராட்டலாம்; ஆனால் அவர்களை விளம்பரப் பொருளாக மாற்றக் கூடாது.ஒவ்வொரு மாணவரும் மதிப்பிற்குரியவரே; மதிப்பெண்கள் மட்டும் அவர்களின் மதிப்பை தீர்மானிக்காது.
Customize Text:
Font Color: