16
Reading Mode
இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்!1.நம்மை காயப்படுத்துவதற்கு பிறருக்கு நாமே வாய்ப்பைக் கொடுத்துவிட்ட பிறகு, கவலைப்படுவதில் எந்த ஒரு நியாயமும் இல்லை.
1.நம்மை காயப்படுத்துவதற்கு பிறருக்கு நாமே வாய்ப்பைக் கொடுத்துவிட்ட பிறகு, கவலைப்படுவதில் எந்த ஒரு நியாயமும் இல்லை.
2.உயர்ந்த இடத்திலும் ஆள் இல்லை, உயர்த்தி விடவும் ஆள் இல்லை. உழைப்பை நம்பியே ஓடிக்கொண்டிருக்கிறேன்.
3.புரிந்து கொள்ளும் காலம் தான் வாழ்க்கையின் வசந்த காலம்.
4.எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதை விட, எப்படி வாழ்ந்தோம் என்பதே வரலாறு.
நங்கூரம் மீடியா வாசகர்களுக்கு எங்களின் இனிய மாலை வணக்கம்!
Customize Text:
Font Color: