வீட்டில் பீடை வருவதற்கு இதுவே காரணம்!! அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா???

by ஆசிரியர்
Reading Mode

வீட்டில் பீடை வருவதற்கு இதுவே காரணம்??

சாதத்தை நொந்து போக விடுவது தரித்திரம் மற்றும் பீடையை அதிகரிக்கும்.

மேலும் காய்கறி மற்றும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை அழுகிப்போக வைப்பது அல்லது புழு பிடிக்க வைப்பது வீட்டில் தரித்திரத்தை உண்டாக்கும்.

அளவுக்கு அதிகமான சாப்பாட்டை வீணாக்குவது அன்னபூரணியின் கோபத்தை அதிகரிக்கும். அதனால் தரித்திரம் உண்டாகும்.

பக்கத்து வீட்டு பெண்கள் அல்லது மற்ற வீட்டுப் பெண்கள் நம் வீட்டுக்கு வந்து அவர்களுடைய கஷ்டத்தை சொல்லி அழுவது பீடையை ஏற்படுத்தும்.

வீட்டில் இருப்பவர்கள் நாள் முழுவதும் அழுது கொண்டே இருப்பது அல்லது புலம்பி கொண்டே இருப்பது தரித்திரத்தை சேர்க்கும்..

வாழ்க பாரதம்! வளர்க இந்து மதம்!!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00