நோபல் பரிசுக்கு தேர்வு ! தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு , முதல்வர் விஜய் வாழ்த்து !!?

by ஆசிரியர்
Reading Mode

நோபல் பரிசுக்கு தேர்வு ! தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு , முதல்வர் விஜய் வாழ்த்து !!? தமிழ் மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி!

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட தென்னாப்பிரிக்கத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு முதலமைச்சர் விஜய் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இனவெறிக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் தனது பயணத்தைத் தொடங்கி, தென்னாப்பிரிக்க உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய நவநீதம் பிள்ளையின் சாதனை, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குப் பெருமிதம் அளிப்பதாக முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் பெருமை உலக அரங்கில் உயரட்டும்!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00