15
Reading Mode
நிறை குறை இரண்டு விதம் !!
நிறை, குறை இரண்டு விதம். நிறை சொல்லும் மனிதர் வாழ்வில் உயர்கிறார். குறை சொல்லும் மனிதன் வாழ்வில் தாழ்கிறார்.
பிறரைக் குறைகூறி பெருமை தேடும் எவருமே, அவரது சொந்த வாழ்வில் மனநிறைவைப் பெறுவதில்லை.
வாழ்க்கையில் நம்மிடம் என்ன இருக்கிறது என்பதை விட, நம் வாழ்வில் யார் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.
எதை நீங்கள் பிறருக்கு தருவீர்களோ,அதையே தான் நீங்கள் பெற்றும் கொள்வீர்கள்.
Customize Text:
Font Color: