அக்டோபர் 4 — உலக விலங்குகள் தினம் !

by ஆசிரியர்
Reading Mode

அக்டோபர் 4 — உலக விலங்குகள் தினம் !

மனிதர்களுக்கு மட்டும்
இந்த பூமி சொந்தமல்ல…

வார்த்தைகள் இல்லாமல்
அன்பை வெளிப்படுத்தும்
விலங்குகளுக்கும்,
பறவைகளுக்கும்,
இந்த பூமியில் வாழ
சம உரிமை உண்டு.

நாம் ஒரு விலங்குக்கு
உணவு கொடுக்கும்போது
அதன் பசியை மட்டுமல்ல…
அதன் மீதான நம்
மனிதநேயத்தையும் வெளிப்படுத்துகிறோம்.

விலங்குகளை நேசிப்போம்…
அவற்றைத் துன்புறுத்தாமல்
பாதுகாப்போம்…

அனைத்து உயிர்களும்
அமைதியாக வாழும் உலகமே
உண்மையான நாகரிக உலகம்!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00