3
Reading Mode
திண்டுக்கல்லில் வீட்டில் கஞ்சா பதுக்கள் ! விற்பனை செய்த முதியவர் கைது !!
திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது
திண்டுக்கல், பாறைமேட்டு தெருவைச் சேர்ந்த மருதமுத்து மகன் செல்வம்(வயது 67) என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்ததைத் தொடர்ந்து போலீசார் செல்வத்தை கைது செய்து அவரிடமிருந்து 1.3/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Customize Text:
Font Color: