திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில் இடுக்கில் சிக்கி பக்தர் பலி !?

by ஆசிரியர்
Reading Mode

திருவண்ணாமலையில் பரிதாபம் ! இடுக்கு பிள்ளையார் கோயிலில் சிக்கி பக்தர் பலி !?

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் தரிசனம் செய்யும்போது இடுக்கில் சிக்கி மூச்சுத்திணறலால் தவித்த பக்தர்,

108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே உயிரிழந்தார்.

மக்களே பக்தி என்பது அவசியமே. ஆனால் அவரவர் சூழலுக்கு தகுந்தார் போல் பத்தியை கடைபிடிப்பது தான் உசிதமானது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00