7
Reading Mode
பெண்ணை கட்டி போட்டு 21 சவரன் தங்க நகை கொள்ளை ! தவெக நிர்வாகி கைது !!?
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வீட்டில் தனியே இருந்த பெண்ணை கட்டிப்போட்டு 21 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய தவெக மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர்
சரவணக்குமார் செய்யப்பட்டுள்ளார்..
Customize Text:
Font Color: