6
Reading Mode
முதல்வரின் காலை உணவு திட்டம் ., பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று மாற்றம் !?
முதல்வரின் காலை உணவுத் திட்டம் இனி “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்” என்ற பெயரில் செயல்படும் என தவெக அரசு அறிவிப்பு.
6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
Customize Text:
Font Color: