81
Reading Mode
தமிழகத்தில் 8 இடங்களில் புதிதாக சிறிய துறைமுகங்கள் அமைக்க தமிழக அரசு திட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் (முகையூர், பனையூர்), விழுப்புரம் (மரக்காணம்), கடலூர்(சிலம்பிமங்கலம்) துறைமுகம் அமைக்க திட்டம்.
மயிலாடுதுறை (வானகிரி), நாகை (விழுந்தமாவடி), தூத்துக்குடி (மனப்பாடு), குமரி கடற்கரை பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது
துறைமுகங்களை உருவாக்க தனியார் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
Customize Text:
Font Color: