8
Reading Mode
விடைபெறுகிறது பாம்பன் பாலம்! பிப்ரவரி முதல் 108 ஆண்டு கால பழைய பாலத்தை அகற்றும் பணி தீவிரம் !
108 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியை அகற்றும் பணி பிப்ரவரியில் தொடங்குகிறது.
பாதுகாப்பு கருதி மே 31 வரை பாம்பன் கடல் வழியாக கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Customize Text:
Font Color: