40
Reading Mode
உதகையில் உள்ள ராஜ்பவன் மற்றும்
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல் குறித்து வெலிங்டன் ராணுவ கல்லூரி அதிகாரிகள் உதகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் உதகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Customize Text:
Font Color: