ஈரோட்டில் (11.08.2025) திங்கள் கிழமை மின்வாரியம் சார்பில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், பல்வேறு பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
மின்வாரியம் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதற்காக, குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு நாள் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படும். பொதுவாக, மின்தடை விவரம் முன்கூட்டியே அறிவிக்கப்படும்.
பராமரிப்பு பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட பகுதிகளில்,11/08/2025 திங்கள் கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த நேரத்தில், சிறிய பழுதுகளை சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
மேட்டுக்கடை.
மேல்திண்டல், கீழ்திண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கோடம்பாளையம்,வள்ளிபுரத்தான்பாளையம்.
சூரியம்பாளையம்.
சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோடு, மாமரத்துப்பாளையம்
பெருந்துறை:
தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், நெசவாளர் காலனி,பெருந்துறை ஆர்.எஸ்.பொது மக்கள்,தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.