ஜபம் செய்யும் இடங்களும்! ஜபம் செய்யும் திசைகளும்!! அதற்குரிய பலன்களும்!!!?

by ஆசிரியர்
Reading Mode

ஜபம் செய்யும் திசைகளும் மற்றும் பலன்கள்!?

வீடு- பத்து மடங்கு பலன்.

கோவில் அல்லது வனம் நூறு மடங்கு பலன்.

குளம்- ஆயிரம் மடங்கு பலன்.

ஆற்றங்கரை லட்சம் மடங்கு பலன்.

மலை உச்சி ஒரு கோடி மடங்கு பலன்.

சிவன் கோயில் இரண்டு கோடி மடங்கு பலன்.

அம்பிகை சன்னிதி பத்து மடங்கு பலன்.

சிவன் சன்னிதி பல கோடி மடங்கு பலன்.

ஜபம் செய்ய வேண்டிய திசையும் பலனும்:

கிழக்கு நோக்கு ஜபம் செய்தால் வசியம்.

தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும்.

தெற்கு நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை…

தென்மேற்கு நோக்கி ஜபம் செய்தால் வருமை.

மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பொருட்செலவு.

வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல்.

வடக்கு நோக்கி ஜபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும்.

வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00