வங்கதேச பொருள்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.

by ஆசிரியர்
Reading Mode

வங்கதேசத்திலிருந்து தரைவழியாக கயிறுகள் உள்ளிட்ட சணல் பொருட்களை இறக்குமதி செய்வதை இந்தியா தடை செய்கிறது.

இந்தப் பட்டியலில் வெளுக்கப்பட்ட மற்றும் வெளுக்கப்படாத நெய்த சணல் துணிகள், கயிறு, வடங்கள், சணல் கயிறுகள் மற்றும் சணல் சாக்குகள் மற்றும் பைகள் ஆகியவை அடங்கும்.

நேபாளம் மற்றும் பூட்டான் தவிர வேறு நாடுகளுக்கு வங்கதேசத்தின் ஏற்றுமதிக்கான transshipment வசதியையும் இந்தியா திரும்பப் பெற்றுள்ளது.வாங்கதேசதிற்க்கு ஆப்படிக்கும் இந்தியா.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00