3
Reading Mode
அவசரப் பதிவு – வாலிப பெண்ணுடன் ஓட்டம் !?போட்டோவில் இருக்கும் இளைஞன் இராமநாதபுரம் வாலாந்தரவைச் சேர்ந்த நபர் நெருங்கிய சகோதரரின் மகளை 19.10.26 அன்று அழைத்துச் சென்றுள்ளார்.
பெண் பிள்ளையிடம்15 பவன் நகையும் 3 லட்சம் பணமும் உள்ளது. படிப்பிற்காக கட்ட வைத்திருந்த பணத்தை ஏடிஎம் கார்டை எடுத்துச் சென்ற பெண்..
ஏடிஎம்மில் பணம் எடுத்தது கோயம்புத்தூர் ஊட்டி என்று இரு இடங்கள் காண்பிக்கின்றது. இந்த நபரை யாரேனும் பார்த்தாள் உடனடியாக தகவல் தெரிவிக்கவும்.. தொடர்பு கொள்ள வேண்டிய எண் :- 9840028683.
தேடுதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
Customize Text:
Font Color: