புதுக்கோட்டை சர்வேயர் எழில்கொடி சரளமாக வாங்கும் லஞ்சம் ! நடவடிக்கை எடுக்கப்படுமா !!?

by ஆசிரியர்
Reading Mode

புதுக்கோட்டை சர்வேயர் எழில்கொடி சரளமாக வாங்கும் லஞ்சம் ! நடவடிக்கை எடுக்கப்படுமா !!?

புதுக்கோட்டை மாவட்டம், புத்தாம்பூர் அருகே விவசாயி ஒருவரின் இடத்தை உட்பிரிவு செய்ய,சர்வேயர் எழில்கொடி தனது உதவியாளர் மூலம் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது…

தமிழக அரசு என்னதான் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து ஊழல் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும்,

லஞ்சம் வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள் இவர்களைப் போன்ற அரசு அதிகாரிகளுக்கு பணியிடை நீக்கம் மட்டும் போதாது. நிரந்தர பணியிடை நீக்கம் கொடுத்தால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும். ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00