“மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்…”தவெக மாவட்ட செயலாளர் மீது பாலியல் புகார் !!?

by ஆசிரியர்
Reading Mode

“மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்…”
தவெக மாவட்ட செயலாளர் மீது பாலியல் புகார் !!?

ராணிப்பேட்டை தவெக மாவட்ட செயலாளார் விஜய் மோகன் மீது இளம் பெண் பாலியல் புகார்.

தனது கட்சி மகளிர் அணியில் பதவி வாங்கித் தருவதாகக்கூறி பழகி, அந்த பெண்ணின் ஆபாச வீடியோக்களை ரகசியமாக எடுத்து தனது ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்துவதாகவும், இல்லை என்றால் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டுவதாகவும் பவ்யா லஷ்மி என்ற பெண் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்.

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00