4
Reading Mode
பூஜித பாலகுரு பாலபிரஜாபதி அடிகளாருக்கு காமராஜர் கதிர் விருது! விஜய் வசந்த் எம்பி வாழ்த்து !!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் சமூகநீதி, தமிழ் மொழி மற்றும் பொது நலனுக்காகப் பாடுபடும் சான்றோருக்கு ஆண்டுதோறும் காமராசர் கதிர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகிறது.
இந்த 2026 ஆம் ஆண்டு சாமித்தோப்பு ஐயா பூஜித பாலகுரு பாலபிரஜாபதி அடிகளார் அவர்களுக்கு ‘காமராசர் கதிர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கேள்விப்பட்டு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சாமித்தோப்பு அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அருகில் மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், வட்டார தலைவர் டேனியல் உள்ளனர்.
Customize Text:
Font Color: