அதிசயத்துடன் ஆச்சரியப்பட வைக்கும் விஞ்ஞானத்தின் அற்புத வளர்ச்சி!
விஞ்ஞானிகள் தற்போது மூன்று வகை தாவரங்களின் மரபணுவை கலந்து “ஜெனிடிக் மியூட்டன்ட் தென்னை” மரத்தை உருவாக்கியுள்ளனர்.
கற்றாழை செடியின் மரபணுவை இதில் கலந்துள்ளதால் இந்த மியூட்டன்ட் தென்னை மரத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியமே இல்லை. காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சியே தளதளனு வளரக்கூடியது.
மேலும் அசைவ உண்ணி குடுவை செடியான “நெபந்தஸ்”சின் மரபணுவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த செடியின் குடுவையில் சுரக்கும் பெப்சின் திரவம் இந்த மரத்தின் மட்டைகளில் சுரக்கும்.பூக்கள் இருக்கும் குறுத்து பகுதிகளை தவிர இதன் மட்டைகள் பிசுபிசுப்பு தன்மையுடன் இருக்கும்.இதில் உட்காரும் எந்தவகை வண்டும் வசமாக மாட்டிக்கொள்ளும். அந்த வகையில் தனக்கு தேவையான புரதசத்தையும் இந்த மரம் தானே எடுத்துக்கொள்ளும். உரம் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
திராட்சை செடியின் மரபணுவையும் சேர்த்துள்ளதால் தேங்காய்கள் ஒரே சைசிஸ் கொத்துக் கொத்தாக காய்த்து தொங்கும்படி இந்த மியுட்டன்ட் தென்னை மரத்தை வடிவமைத்துள்ளனர்.முழுக்க முழுக்க ஆர்கானிக் தாவரங்களின் மரபணுவை எடுத்து மட்டுமே செய்வதால் பயப்பட அவசியமில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த வருடத்தில் மட்டும் ஆகஸ்டு மாதத்தில் விஞ்ஞானிகள் நான்காம் அறுவடை எடுத்துள்ளனர். இதன் இளநீர் ,தேங்காய்களை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ரிசல்ட் மனிதர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்று உறுதியான பின்பு இதை நாம் பயன்படுத்த அனுமதிப்பார்கள்.
இதன் தலைமை மரபணு விஞ்ஞானி புரூஸ் பேனர் ஏழுகட்ட ஆராய்ச்சி முடிவும் பாசிட்டிவாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.விரைவில் இந்த ஜெனிடிக் மியூட்டன்ட் தென்னை மரத்தை நமது ஊர்களிலும் பார்க்கலாம்.