92
Reading Mode
Reading Mode
தமிழ்நாட்டிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி திருமதி முத்தமிழ்செல்வி,
உலகின் ஏழு கண்டங்களிலுள்ள உயரமான மலை சிகரங்களை அடைந்து சாதனை படைத்தமைக்காக மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து, வாழ்த்து பெற்றார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் உடனிருந்து வாழ்த்தி உள்ளார்
Customize Text:
Font Color: