14
Reading Mode
திருச்செந்தூரில் அதிர்ச்சி! தளபதி விஜய்க்கு அரோகரா! தவெக தொண்டர்கள் கோஷம்.
திருச்செந்தூர் கோயில் வளாகத்திற்குள் வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலுக்குள் “தளபதி விஜய்க்கு அரோகரா.. தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா” என தவெக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் அதிர்ச்சி!
மேலும், “அடுத்த வருடம் அறநிலையத் துறையை டேக்-ஓவர் செய்து, பாஸ் வழங்குவோம். இந்த மாதிரி வரிசையில் நிற்க அவசியமில்லை’’ எனக்கூறி விஜய்யின் போட்டோவை காட்டி பக்தர்களிடம் வாக்கு சேகரிப்பு.
Customize Text:
Font Color: