இது கேரளா காசர்கோடு திருவனந்தபுரம் NH-66 நெடுஞ்சாலையாகும் இந்த சாலை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மகாராஸ்டிரா என்று 5 மாநிலங்களை இணைக்கிறது.உலகத்திலேயே ரோடு நெட்வொர்க்கில் இந்தியா மோடி ஆட்சியில் அமெரிக்காவை அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்தியா இப்பொழுது சுமார் 6.5 மில்லியன் கி.மீ ரோடு நெட்வொர்க்கை கொண்டு இருக்கிறது.அமெரிக்கா 6.8 மில்லியன் கி.மீ ரோடு நெட்வொர்க்கை வைத்து இருக்கிறது.இன்னும் சில வருடங்களில் இந்தியா உலகின் ரோடு நெட்வொர்க்கில் நம்பர்-1 இடத்திற்கு வந்துவிடும்.சுதந்திரம் அடைந்த 78 ஆண்டுகளில் 11 ஆண்டுகால மோடி ஆட்சியில்தான் இந்தியாவின் இப்போதைய ரோட் நெட்வொர்க்கில் 50%-க்கும் அதிகமான வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. இது நம் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது என்பதை காட்டுகிறது.