33
Reading Mode
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு எடுக்கப்படும் புகைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒயிட் பேக்ரவுண்ட், 630×810 பிக்சல்கள் உள்ளிட்ட ICAO-வின் விதிகளுக்கு இணங்க இருக்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்புக்கு (ICAO) இணங்க இந்த புதிய விதிகள் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICAO-வின் தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் புகைப்படங்களுடன் மட்டுமே பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
Customize Text:
Font Color: