ஒரே பிரசவத்தில் 3 பெண் 1 ஆண் என 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!!

by ஆசிரியர்
Reading Mode

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த அற்புதத் தாய்!

மகாராஷ்டிரா, சத்தாரா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில், 3 பெண், 1 ஆண் என 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!

27 வயதான அப்பெண்ணுக்கு, முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள், 2வது பிரசவத்தில் 1 குழந்தை, தற்போது 3வது பிரசவத்தில் 4 குழந்தைகள் என மொத்தம் 7 குழந்தைகள் பிறந்துள்ளன! பொதுமக்களும் மருத்துவர்களும் ஆச்சரியப்பட்டு பெரு மகிழ்ச்சியில் உள்ளனர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00